திங்கள், 4 ஆகஸ்ட், 2014

பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்போம்-சுற்றுச்சூழலை காப்போம்.


அன்புடையீர்,
வணக்கம் ,
                 லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி மற்றும் அரசு பதிவு பெற்ற வாகன புகை பரிசோதனை நிலையம் - வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்ற
 பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் - சுற்றுச்சூழலை காப்போம் விழிப்புணர்வு பிரச்சார அறிமுக கூட்டத்தில் தலைமையுரை நிகழ்த்திய திரு.S.P.பொன்னுசாமி அவர்கள்,தலைவர் - சத்தி நகர அரிமா சங்கம்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக