புதன், 10 செப்டம்பர், 2014

போக்குவரத்து சின்னங்கள்- 01

அன்புடையீர், 
                வணக்கம். ''லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல்''       வலைப் பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். இங்கு போக்குவரத்து சின்னங்கள் பற்றி காண்போம்

                     .சாலை போக்குவரத்து சின்னங்களில் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன.அதாவது  (1)உத்தரவு சின்னங்கள், (2)எச்சரிக்கை சின்னங்கள், (3)தகவல் சின்னங்கள் என்பன ஆகும். அவற்றில்  முதலாவது உத்தரவு சின்னங்கள்.உத்தரவு சின்னங்களில் கண்டிப்பாக செய்யவேண்டும்,கண்டிப்பாக செய்யக்கூடாது என இரு பிரிவுகள் உள்ளன.உத்தரவு சின்னங்கள் வட்ட வடிவில் இருக்கும்.
         விரிவாக தெரிந்து கொள்ள எமது இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன்  கேட்டுக் கொள்கிறோம்.

                                                                 தொடர்புக்கு,

                                                            திரு.K.லோகநாதன் அவர்கள்,
                                                                         தலைவர்,(+91 9443021196)
                                                    சாலை பாதுகாப்பு இயக்கம்-
                                                               சத்தியமங்கலம் 
                                              லோகு டிரைவிங் ஸ்கூல் &
                                             வாகன புகை மாசு பரிசோதனை மையம் -
                                                             சத்தியமங்கலம்.
                                                 திரு.C . பரமேஸ்வரன் அவர்கள்,
                                                                      செயலாளர்,(+91 9585600733)

                                                      சாலை பாதுகாப்பு இயக்கம்,
                                          தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்.
                                                      சத்தியமங்கலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக