செவ்வாய், 5 ஜனவரி, 2016

ROAD SAFETY PATROL - THALAVADI,ERODE DIST.

பேரன்புடையீர்,
               வணக்கம்.2016ஆம் ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை தாளவாடி மலைக்கிராமத்திலுள்ள பள்ளியில் நடத்துகிறோம்.அனைவரும் வாங்க,சாலை பாதுகாப்பு பற்றிய விவரங்களை அறிந்து செல்லுங்க.மற்றவர்களுக்கும் சொல்லுங்க..

சனி, 22 ஆகஸ்ட், 2015

தாளவாடியில், இலவச கண் சிகிச்சை முகாம் இன்று.2015ஆகஸ்டு 22 ந் தேதி...


அன்புடையீர்,
                     வணக்கம்.2015ஆகஸ்டு 22 ந் தேதி இன்று ஈரோடு மாவட்டம் தாளவாடி அஸிஸி ஆஸ்பத்திரி வளாகத்தில் சத்தி அரிமா சங்கமும் குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழுவும் ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கத்துடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின.இருநூறு பயனாளிகள் புறநோயாளிகளாக கண் பரிசோதனை செய்து கொண்டனர்.நாற்பத்தாறு நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர்.    அரிமா K.லோகநாதன் அவர்கள்,
  லோகு டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் - தாளவாடி பயணித்த காட்சி...
 

திரு. வெங்கட்ராஜ் அவர்கள்
 J.S.S.தொழிற்பயிற்சி நிலையத்தின் தாளாளர் அவர்களின் சமூகப்பணி
    கண் சிகிச்சை முகாமிற்கான பேனர் கட்டிய காட்சி....
J.S.S.தொழிற்பயிற்சி நிலையத்தின் தாளாளர் திரு.வெங்கட்ராஜ் அவர்கள் சத்தி நகர அரிமா சங்கத்தின் தலைவர் S.V.சிவசங்கர் மற்றும் அரிமா K.லோகநாதன் அவர்களுடன் உரையாடியபோது...
 குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழு மருத்துவர் அவர்கள் தாளவாடி அஸிஸி மருத்துவமனை சகோதரி அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்ட காட்சி...

                       கண் பரிசோதனை செய்த போது.....
              J.S.S.தொழிற்பயிற்சி நிலையத்தின் தாளாளர் திரு.வெங்கட்ராஜ் அவர்கள் பார்வையற்ற பெரியவரை அழைத்து வரும் போது ....
 கண் சிகிச்சைக்காக வருகை தரும் மக்களுக்கு உதவிய J.S.S.தொழிற்பயிற்சி நிலையத்தின் இருபால் மாணவர்கள் ....
                          தாளவாடி அனாதை இல்லம்,
               மாத்ருஸ்ரீ சாரிடபில் டிரஸ்ட் அலுவலகத்தில் 
               அரிமா K.லோகநாதன் அவர்கள்.....வியாழன், 20 ஆகஸ்ட், 2015

தாளவாடியில் இலவச கண் சகிச்சை முகாம்-2015

அன்புடையீர்,
        வணக்கம். சத்தியமங்கலம் நகர அரிமா சங்கம் சார்பாக குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் மருத்துவ மனையுடன் இணைந்து தாளவாடியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள்,நோய்கள் உள்ளவர்கள் 2015ஆகஸ்டு 22 ந் தேதி காலை 8.00மணிக்கு தாளவாடி அஸிஸி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கிறோம்.


       இப்படிக்கு
அரிமா K.லோகநாதன்,
 லோகு டிரைவிங் ஸ்கூல்,
 லோகு புகை பரிசோதனை நிலையம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.

வியாழன், 25 ஜூன், 2015

ஹெல்மெட் அணியுங்க,பாதுகாப்பாக பயணியுங்க....

தலைக்கவசம் நமது உயிர்க்கவசம்.

அன்புடையீர்,
                  வணக்கம். 


                  அன்று போருக்கு அவசியம் தலைக்கவசம்,இன்று சாலைப்பயணமே போருக்கு சமம் ஆதலால்,தலைக்கவசம் அணியுங்க-

                     இரு சக்கர வாகனப் பயணம் என்பது பாதுகாப்பு குறைந்த பயணம் ஆதலால் நம் உயிர் பாதுகாப்புக்கு தலைக்கவசம் அணிவோம்.
                நாம் பொதுச்சாலையில் பயணிப்பதால் மற்றவர்கள் ஏற்படுத்தும் விபத்தால் நமது உயிரை காக்க தலைக்கவசம் அணிவோம்.


தலைக்கவசம் உயிர்க்கவசம்

அன்புடையீர்,
வணக்கம்.
           உயிர் பாதுகாப்பிற்கு தலைக்கவசம் அணியுங்க,வெள்ளி, 19 செப்டம்பர், 2014

தின மணி மற்றும் தி இந்து நாளிதழ்களில் செய்தி


அன்புடையீர்,
             வணக்கம்.லோகு டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.சத்தியமங்கலம் புத்தகம் வாசிக்கிறது நிகழ்ச்சியின் பத்திரிக்கை செய்தி இதோ............செய்தியில் பிழை திருத்தம்..அதாவது கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர் என்பதற்கு பதிலாக தலைவர் என திருத்தி வாசிக்கவும்..... தொடர்புக்கு, +91 9443021196