வியாழன், 4 செப்டம்பர், 2014

சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி-இட மாறுதல் அறிவிப்பு

சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி நடைபெறும் 
                இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

  மரியாதைக்குரியவர்களே,
                             வணக்கம். 
                       லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் மற்றும் வாகன புகை பரிசோதனை நிலையம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                சத்தியமங்கலம் முதலாம் ஆண்டு புத்தக கண்காட்சி நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.காரணம்ஒலிபெருக்கி,மின்விளக்குவசதி, மின்சார செலவு, இடவசதி,தங்குமிடம்,உட்பட பல வசதிகளை சத்தியமங்கலம் அத்தாணி ரோட்டில் உள்ள  கொங்கு திருமண மண்டபத்தின் நிர்வாகமே ஏற்றுக் கொண்டு உள்ளது.
(இதனால் செலவாகும் பெரும் தொகை மீதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.)
            புத்தக கண்காட்சி  2014அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாளின் செலவினங்களை ஒவ்வொரு அமைப்பு மற்றும் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.நான்காவது நாளான 18 - 10 - 2014 சனிக்கிழமை ஒருநாள் முழுவதும் லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் & வாகன புகை பரிசோதனை நிலையம் மற்றும்  சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் அமைப்பு இணைந்து நடத்துகின்றன.
 புத்தக கண்காட்சி அழைப்பிதழ் ஆயிரம்எண்ணிக்கைகள், விளம்பர நோட்டீஸ்கள் பத்தாயிரம் எண்ணிக்கைகள்,பேனர் ஒன்று,வாகனங்களின்  வேக கணிப்பீடு டிஸ்பிளே பேனர் ஒன்று லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் ஏற்றுக்கொண்டுள்ளது.
           முழு விவரங்களும் விரைவில் இந்த பக்கத்தில் பகிரப்படும்.
                                என 
                          அன்பன்
                    K.லோகநாதன்,
         லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் மற்றும் 
வாகன புகை பரிசோதனை நிலையம் - 
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம்..
தொடர்புக்கு# +91 9443021196

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக