வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

15-08-2014சுதந்திர தினவிழா - சத்தியில்

அன்புடையீர்,
         வணக்கம். 
       லோகு டிரைவிங் ஸ்கூல் - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 15-08-2014வெள்ளிக்கிழமை இன்று 68-வது சுதந்திர தினவிழா சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள  நகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் நகராட்சி துவக்கப்பள்ளி ஆக இரண்டு பள்ளிகளில்  நடைபெற்றது. அதன் புகைப்படத்தொகுப்பு காண்க.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக