வெள்ளி, 19 செப்டம்பர், 2014

தின மணி மற்றும் தி இந்து நாளிதழ்களில் செய்தி


அன்புடையீர்,
             வணக்கம்.லோகு டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.சத்தியமங்கலம் புத்தகம் வாசிக்கிறது நிகழ்ச்சியின் பத்திரிக்கை செய்தி இதோ............செய்தியில் பிழை திருத்தம்..அதாவது கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர் என்பதற்கு பதிலாக தலைவர் என திருத்தி வாசிக்கவும்.....



 தொடர்புக்கு, +91 9443021196

ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு 17-09-2014அன்று

அன்புடையீர்,
                        வணக்கம். 
              லோகு  டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 17-09-2014புதன்கிழமை அன்று மாலை 2.00மணி முதல் மாலை 6.00 மணி வரை
கோயமுத்தூர்-இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கோவை DO ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் சத்தியமங்கலம்- ராயல் பெட்ரோலியம்-இந்தியன் ஆயில் பங்க் வளாகத்தில் நடைபெற்றது.
             கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறும் அனைவரும் நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்தும்,
 அரிமா K.லோகநாதன்-தலைவர்,
 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்-சத்தியமங்கலம்.
  மற்றும் நிர்வாகி;-
       லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் மற்றும் 
வாகன புகை மாசு பரிசோதனை மையம் - 
சத்தியமங்கலம்
 ஈரோடு மாவட்டம்.
 தொடர்புக்கு, +91 9443021196

வியாழன், 18 செப்டம்பர், 2014

சத்தியமங்கலம் வாசிக்கிறது- 2014

அன்புடையீர்,
                        வணக்கம். லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

 


           கல்வி மேலாண்மைக்குழு தலைவர்,அரிமா K.லோகநாதன் அவர்கள் துவக்கவுரை & வரவேற்புரை நிகழ்த்திய காட்சி.....

திரு.K.ஜோசப் சகாயராஜ் அவர்கள்,தலைமையாசிரியர், நகராட்சி உயர்நிலை பள்ளி,ரங்கசமுத்திரம்(சத்தியமங்கலம்) . தலைமையுரை.....



திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு , வாழ்த்துரை நிகழ்த்திய காட்சி.......,



 திரு.S.ஜெயகாந்தன் M.C.A.,அவர்கள்,செயலாளர்,விடியல் சமூக சேவை இயக்கம்-புளியம்பட்டி அவர்கள் புத்தக வாசிப்போம் பற்றிய விளக்கவுரை நிகழ்த்திய காட்சி......

 ''சத்தியமங்கலம் வாசிக்கிறது'' நிகழ்ச்சியில் பங்கேற்ற சான்றோர் பெருமக்களில் சிலர்........


 சத்தியமங்கலம் வாசிக்கிறது - 
           1000 மாணவ மாணவியர்கள் புத்தகங்களை வாசித்தனர்
சத்தியமங்கலம் 18 செப்டெம்பர் 2014 புதன்கிழமை
விடியல் சமூகநல இயக்கம் மற்றும் சத்தியமங்கலம் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை சார்பில் சத்தியமங்கலத்தில் முதல்முறையாக புத்தக திருவிழா அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 5 நாட்கள் கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
சத்தியமங்கலத்தில் முதல்முறையாக நடைபெற உள்ள புத்தக திருவிழா குறித்தும், புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் ரங்கசமுத்திரம் நகராட்சி உயர்நிலை-துவக்க பள்ளியில் சத்தியமங்கலம் வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.ஜோசப் சகாயராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் எம்.செல்வி, கல்வி மேலாண்மை குழு தலைவர் K.லோகநாதன், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்க தலைவர்A.A. ராமசாமி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்க செயலாளர் C.பரமேஸ்வரன், விடியல் உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




                                  விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் பேசும்போது ஒவ்வொரு புத்தகமும் ஒரு நல்ல துணைவன். மனித மனதின் கோணலை நேர்படுத்துவது புத்தகங்கள் தான். ஒரே வாழ்கையில் நூறு வாழ்கை வாழ்ந்த அனுபவத்தை புத்தகம் தரும். ஒரு புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும். ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மனிதனோடு வாழ்ந்த அனுபவத்தை புத்தகம் தரும். நாம் தனிமையில் இருந்தாலும் புத்தகங்களோடு இருந்தால் தனிமையை தவுடு பொடியாக்கும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு. புத்தகங்களை தொடும் போது நாம் அனுபவத்தை தொடுகிறோம். உட்கார்ந்த இடத்தில் இருந்தே புத்தகத்தின் மூலம் நாம் உலகத்தை அறிந்து கொள்ளலாம்.மாணவ மாணவியர்கள் பாட புத்தகங்களை படிப்பதோடு பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஏனெனில் புத்தகங்கள் மகத்தான மனிதர்களையும், அறிஞர்களையும், கவிஞர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கி உள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் 25 இகும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் பிரபலமான பதிப்பகங்கள் பங்குபெற உள்ளனர். இலட்சகணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.10% சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் வழங்கபடும். இந்த அரிய வாய்ப்பினை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் நகராட்சி உயர்நிலை மற்றும் துவக்க பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஒரு மணிநேரம் புத்தகங்களை வாசித்தனர். இந்நிகழ்ச்சியில்கல்வி மேலாண்மைக் குழு தலைவர், நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் நகராட்சி துவக்க பள்ளி தலைமையாசிரியை ,இரு பள்ளி ஆசிரிய,ஆசிரியை பெருமக்கள்,மாணவ,மாணவிகள்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,விடியல் சமூக சேவை இயக்கம்-புளியம்பட்டி உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
                              தொடர்புக்கு,
                    அரிமா K.லோகநாதன், 
 லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் & 
வாகன புகை மாசு பரிசோதனை மையம்-
                  சத்தியமங்கலம்.
           +91 9443021196

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

பாதுகாப்பாக வாகனம் ஓட்ட....

அன்புடையீர்,
                      வணக்கம். லோகு டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். தொடர்புக்கு = லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம் +91 9443021196


Safe Driving Tips
The MARUTI vehicle is a high performance vehicle produced under strict quality control system using the most advanced technology.

Exercise care in handling it. Be conscious of not only your own safety but also the safety of others on the road, and thus enjoy the best and most comfortable driving experience.

This section contains basic rules for safe driving. Read it carefully for good understanding of the content so that you can enjoy safe and pleasant driving in your Maruti vehicle.
DO’S AND DON’T FOR SAFE DRIVING.
Starting
  1. Adjust the driver’s seat for the proper driving posture.
  2. Adjust the rear view mirror so as to obtain the best possible rear view.
  3. Before moving off, look forward and back to confirm safety
  

ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு அறிவுரைகள்

அன்புடையீர்,
               வணக்கம்.
         லோகு டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு அறிவுரை; தொடர்புக்கு லோகநாதன். தலைவர்,சாலை பாதுகாப்பு இயக்கம் மற்றும் லோகு டிரைவிங் ஹெவி டிரைவிங் ஸ்கூல் சத்தியமங்கலம்-ஈரோடு மாவட்டம்.+91 9443021196
 

RULES OF THE ROAD PRECAUTIONARY MEASURES FOR DRIVERS

  • Observe the Rules of the Road, and restrict the accidents.
  • Time is very valuable, life is more valuable than it.
  • In your utter negligence behaviors don't play with other fellowmen lives.
  • Remember that you are the bread winner to your family.
  • With your negligent behaviors, don't cause the others as orphans and handicapped.
  • Re precautions. Carefully ply the vehicle.
  • Slow and steadiness always good. Be careful while plying the vehicle.
  • Consuming alcoholics is harmful to life.
  • Over-speed is always Harm to everyone.
  • Lights dim dipper should utilize compulsory during nights. If not utilized the opposite vehicle, may caused the accident due to non-clearance of the road way. Hence during nights compulsorily use lights dim dipper.
  • Before entering into turning, be slowly and observed then take turning. Otherwise there will be possibility for accidents.
  • Do not compete with the front vehicle, and not ply your vehicle to speedy, Rash, and negligent, there may cause accidents due to over-taking.
  • As per the environment. slowing down the speed of your vehicle.
  • Vehicle should not be halted in "No parking places"
  • Don't consume intoxicants and ply the vehicles.
  • Observe the traffic rules "No entry" and "One way"
  • While plying the vehicles, Compulsorily show the "hand Signals"
  • Always ply the vehicle in left side, and given way to other people.
  • Running vehicles should not be halted on foot-path, violating the rules will be penalized/punished.
  • In driver's attending duty. others should not cause disturbance.
  • Don't halt the vehicle, without proper reason.
  • For wall conditioned mottor vehicle, one man in back-side allowed to sit.
  • Documents should be produced during the time of checking.
  • Driver should observe the ply signals, during the railway level, crossing, when railway gate man absent.
  • Helmet should be wear on head compulsorily.
  • In certain times, driver should compulsorily stop the vehicle.
  • At the times of accidents, the driver should taken the responsibilities in admitting the victim in hospital and he should informed about the accident to police.
  • Exceeded the speed limits, of the vehicle, Rs 400/- penalty will be levied by officials.
  • If drunkard plied the vehicle, nature of intoxicant, and damages.
  • Vehicles will be seized without registration, permit, driving license (Original documents to be produced, Xerox copies will not be accepted).
  • During the time of "Over-Take" first apply horn, and given signal to front vehicles, and from right side overtaken the vehicle.
  • During the time of break fail, apply top to second gear, second gear to first gear hen vehicle will be slow down.
  • In first-aid box, tincture, cotton, cloth, scissor, apply the first aid to accident meted victim and admit in hospital and further informed to police.
  • Driver should wear "Uniform".
  • Observe the traffic signals - Obstruct the accidents.

உத்தரவு சின்னங்கள்

அன்புடையீர்,
                  வணக்கம். லோகு டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.  இந்தப்பதிவில் உத்தரவு சின்னங்கள் பற்றி காண்போம்.