வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

இணையதள நண்பர்கள் சந்திப்பு-சத்தியமங்கலம்

மரியாதைக்குரியவர்களே,
   வணக்கம்.
        லோகு டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். 68 ஆம் சுதந்திர தினவிழா 15-08-2014 இன்று சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அதன் புகைப்படத்தொகுப்பில் சில..............
  











15-08-2014சுதந்திர தினவிழா - சத்தியில்

அன்புடையீர்,
         வணக்கம். 
       லோகு டிரைவிங் ஸ்கூல் - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 15-08-2014வெள்ளிக்கிழமை இன்று 68-வது சுதந்திர தினவிழா சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள  நகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் நகராட்சி துவக்கப்பள்ளி ஆக இரண்டு பள்ளிகளில்  நடைபெற்றது. அதன் புகைப்படத்தொகுப்பு காண்க.












திங்கள், 4 ஆகஸ்ட், 2014

பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்போம்-சுற்றுச்சூழலை காப்போம்.


அன்புடையீர்,
வணக்கம் ,
                 லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி மற்றும் அரசு பதிவு பெற்ற வாகன புகை பரிசோதனை நிலையம் - வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்ற
 பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் - சுற்றுச்சூழலை காப்போம் விழிப்புணர்வு பிரச்சார அறிமுக கூட்டத்தில் தலைமையுரை நிகழ்த்திய திரு.S.P.பொன்னுசாமி அவர்கள்,தலைவர் - சத்தி நகர அரிமா சங்கம்.



















லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி-சத்தியமங்கலம்.

அன்புடையீர், 
          வணக்கம். logu driving school sathy  வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தலைப்பைச் சேருங்கள்