வியாழன், 20 ஆகஸ்ட், 2015

தாளவாடியில் இலவச கண் சகிச்சை முகாம்-2015

அன்புடையீர்,
        வணக்கம். சத்தியமங்கலம் நகர அரிமா சங்கம் சார்பாக குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் மருத்துவ மனையுடன் இணைந்து தாளவாடியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள்,நோய்கள் உள்ளவர்கள் 2015ஆகஸ்டு 22 ந் தேதி காலை 8.00மணிக்கு தாளவாடி அஸிஸி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கிறோம்.


       இப்படிக்கு
அரிமா K.லோகநாதன்,
 லோகு டிரைவிங் ஸ்கூல்,
 லோகு புகை பரிசோதனை நிலையம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக