சனி, 22 ஆகஸ்ட், 2015

தாளவாடியில், இலவச கண் சிகிச்சை முகாம் இன்று.2015ஆகஸ்டு 22 ந் தேதி...


அன்புடையீர்,
                     வணக்கம்.2015ஆகஸ்டு 22 ந் தேதி இன்று ஈரோடு மாவட்டம் தாளவாடி அஸிஸி ஆஸ்பத்திரி வளாகத்தில் சத்தி அரிமா சங்கமும் குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழுவும் ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கத்துடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின.இருநூறு பயனாளிகள் புறநோயாளிகளாக கண் பரிசோதனை செய்து கொண்டனர்.நாற்பத்தாறு நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர்.    அரிமா K.லோகநாதன் அவர்கள்,
  லோகு டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் - தாளவாடி பயணித்த காட்சி...
 

திரு. வெங்கட்ராஜ் அவர்கள்
 J.S.S.தொழிற்பயிற்சி நிலையத்தின் தாளாளர் அவர்களின் சமூகப்பணி
    கண் சிகிச்சை முகாமிற்கான பேனர் கட்டிய காட்சி....
J.S.S.தொழிற்பயிற்சி நிலையத்தின் தாளாளர் திரு.வெங்கட்ராஜ் அவர்கள் சத்தி நகர அரிமா சங்கத்தின் தலைவர் S.V.சிவசங்கர் மற்றும் அரிமா K.லோகநாதன் அவர்களுடன் உரையாடியபோது...
 குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழு மருத்துவர் அவர்கள் தாளவாடி அஸிஸி மருத்துவமனை சகோதரி அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்ட காட்சி...

                       கண் பரிசோதனை செய்த போது.....
              J.S.S.தொழிற்பயிற்சி நிலையத்தின் தாளாளர் திரு.வெங்கட்ராஜ் அவர்கள் பார்வையற்ற பெரியவரை அழைத்து வரும் போது ....
 கண் சிகிச்சைக்காக வருகை தரும் மக்களுக்கு உதவிய J.S.S.தொழிற்பயிற்சி நிலையத்தின் இருபால் மாணவர்கள் ....
                          தாளவாடி அனாதை இல்லம்,
               மாத்ருஸ்ரீ சாரிடபில் டிரஸ்ட் அலுவலகத்தில் 
               அரிமா K.லோகநாதன் அவர்கள்.....1 கருத்து:

  1. வணக்கம்...வலைப்பதிவர் விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.நல்ல செயலுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு